நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் மாவு சத்து அல்லாத காய்கறிகளை உண்ணும் போழுது நமது உடல் எடை குறையும் என்று. உடல் எடை குறைப்பதற்கு காய்கறிகளை உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் அதில் ஊட்டச்சத்து மிகுந்த வைட்டமின்களும், கலோரிகளும், நீர் சத்தும் நிறைந்துள்ளதால் உடல் எடைக்கு மிக சிறந்தது. மேலும் ஊட்ட சத்து நிபுணர்களும் இம்முறையை பரிந்துரைக்கின்றனர். இக்காய்கறிகளில் உள்ள மிக குறைந்த கலோரிகளால் உடல் எடை குறையும் என்பது அச்சரயமான ஒன்று. மிக குறைந்த கலோரிகளால் […]