தொப்பையை குறைப்பது எப்படி, உடல் எடை குறைய உணவு வகைகள் இந்த வாக்கியங்களே மிகவும் பிரபலமாக கூகிள் – லில் தேடப்பட்ட வார்த்தைகள் ரோசெஸ்ட்டர் குழுவை சேர்ந்த டாக்டர் பிரான்சிஸ்கோ லோபெஸ் ஜிமென்ஸ் ஆய்வின் படி ” ஒரு நபருக்கு சாதாரண பிஎம்ஐ(BMI) மற்றும் அசாதாரண இடுப்பு அளவு இருந்தால், அவை அதிக பிஎம்ஐ உடையவர்களை விட ஆபத்தான ஒன்றாகும்” ஒரு நல்ல ஆரோக்கியத்தைத் தக்க வைத்துக்கொள்வதற்காக, வயிற்று கொழுப்பைக் குறைப்பதற்கான குறிப்புகள் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். […]